டயலாக் டிவி புது இணைப்பு 3990ரூபா உடன் 11 ஸ்போர்ட்ஸ் சேனல்கள் 60 நாள்கள் இலவசமாக கிடைக்கும்
February 25, 2015
February 22, 2015
Dillagi Channel,,test on
Insat4b@93E dd free dish
Dillagi Channel,,test on
TP,,11570 V 28500
MPEG-2/FTA
Insat4A@83.0E
3805H28500
Mpeg4/dvb Fta
February 21, 2015
February 18, 2015
வர்ணம் டிவி லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு டயலாக் டிடிஎச்யில் தொடக்கம்
தொடங்கியுள்ளனர்.கடந்த பல வருடங்களாக இலங்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஒளிபரப்பை வர்ணம் டிவி வழங்கி வந்தது.டயலாக் டிடிஎச்யின் இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் இது நான்காம் தொலைக்காட்சியாகும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்12 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மேலும் வர்ணம் டிவியி்ன் சிங்கள மொழி தொலைக்காட்சியான சியாத டிவியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
Satellite Intelsat12@45.0E
Freq Rate 11591
Symbol Rate 28690
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode Pay
டிஷ் டிவிக்கு மேலும் ஒரு புது வரவு Channel UFX
Dishtv யில் தற்பொழுது Channel UFX ஆரம்பம்
சேனல் 978 இது மியூசிக் சேனல் தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு பாடல்களை காணலாம்
தற்பொழுது இலவசமாக கிடைகிறது
Sat ,,Nss6@95E, dish tv
TP,,12729 H 30000
MPEG2-FTA
February 17, 2015
WORLD CUP 2015 CRICKET MATCH BROADCASTING SOUTH ASIAN CHANNEL'S
INDIA
1.DD NATIONAL (INDIA PLAYING MATCH ONLY)
2.STAR SPORTS1,HD1
3.STAR SPORT2,HD2
4.STAR SPORTS 3(HINDI)
5.STAR SPORTS 4
6.STAR VIJAY (TAMIL)
7.ASIANET MOVIES
8.SUVARNA PLUS
PAKISTHAN
1.PTV SPORTS
2.PTV HOME
SRI LANKA
1.CHANNEL EYE
2.SRI TV( MOSTLY LANKA MATCH ONLY)
BANGALADESH
1,BTV NATIONAL
2.GAZI TV
3.MASSRANGA TV
AFGANISTHAN
1.3 SPORTS
2.LEMAR TV
THIS LIST OF ALL CHANNEL'S SCRAMBLED MODE FOR A OUR COUNTRY'S.BUT SRI LANKA AND AFGANISTHAN BROADCASTING CHANNEL'S FREE TO AIR NOW ALL CRICKET MATCH'S
1.DD NATIONAL (INDIA PLAYING MATCH ONLY)
2.STAR SPORTS1,HD1
3.STAR SPORT2,HD2
4.STAR SPORTS 3(HINDI)
5.STAR SPORTS 4
6.STAR VIJAY (TAMIL)
7.ASIANET MOVIES
8.SUVARNA PLUS
PAKISTHAN
1.PTV SPORTS
2.PTV HOME
SRI LANKA
1.CHANNEL EYE
2.SRI TV( MOSTLY LANKA MATCH ONLY)
BANGALADESH
1,BTV NATIONAL
2.GAZI TV
3.MASSRANGA TV
AFGANISTHAN
1.3 SPORTS
2.LEMAR TV
THIS LIST OF ALL CHANNEL'S SCRAMBLED MODE FOR A OUR COUNTRY'S.BUT SRI LANKA AND AFGANISTHAN BROADCASTING CHANNEL'S FREE TO AIR NOW ALL CRICKET MATCH'S
February 14, 2015
February 13, 2015
February 12, 2015
K4u மூவி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்7பி@70.5E தொடக்கம்
யாழ் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்த K4u மூவி தொலைக்காட்சி முதன் முறையாக செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது யூடெல் சாட்70பி செயற்கைகோளில் மட்டுமே தொலைக்காட்சிகளை காண அதி நவின செட் டாப் பாக்ஸ் MPEG4/DVB S2 பயன்படுத்த வேண்டும் 60செமீ முதல் 90செமீ வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனா முலம் பயன்படுத்தலாம்
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Mode Fta
February 11, 2015
February 9, 2015
February 8, 2015
உலக கிண்ண போட்டிகள் தமிழில் விஜய் டிவியில் 14திகதி தொடக்கம் ஒளிபரப்பு
உலக கிண்ண போட்டிகள் தமிழில் விஜய் டிவியில் 14திகதி தொடக்கம் ஒளிபரப்பு
http://www.youtube.com/watch?v=5LHmq3DkILk
February 6, 2015
சத்தியம் தொலைக்காட்சிகள் ABS 2@75.0E செயற்கைகோளில் தொடக்கம்
சத்தியம் தொலைக்காட்சிகள் ABS 2@75.0E செயற்கைகோளில் தொடக்கம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite ABS2@75.0E(KU-BAND)
Freq Rate 11733
Symbol Rate 44000
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode FTA
நாப்டால் டிவி புதிய ஷாப்பிங் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 யில் தொடக்கம்
இந்தியாவின் மிக பெரிய ஷாப்பிங் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான நாப்டால் தமிழகத்தில் தங்களின் வியபாரத்தை மக்களிடையே மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனத்தின் சார்பாக 24 மணிநேர தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி நாப்டால் டிவி தமிழ் என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்திற்கான 24மணி நேர நாப்டால் டிவி ஹிந்தியில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.தெலுங்கு மொழி தொலைக்காட்சியான எம் ஜி கே யின் ஒளிபரப்பு உரிமத்தில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இதொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் கடந்த சில வருடங்களாக ஆசிர்வாதம் தொலைக்காட்சியின் தெலுங்கு மொழி கிருஷ்டியன் தொலைக்காடசி ஒளிபரப்பாகி வந்தது.
Satellite Intelsat20@68.5E
Freq Rate 3790
Symbol Rate 7200
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
Subscribe to:
Posts (Atom)